இந்தியாவில் முதன் முதலில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி



ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் ஐயப்பன்



4 வயதில் ‘துணைவன்’ என்ற ஆன்மீக படத்தில் முருகன் வேடத்தில் நடித்தார் ஸ்ரீதேவி



‘மூன்றாம் முடிச்சு’ படத்தில் நடித்த போது ஸ்ரீதேவியின் வயது 13



‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது



ஸ்ரீதேவி ஆரம்ப காலங்களில் முறையாக இந்தி பேச தடுமாறினார்



அனில் கபூருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும் ஸ்ரீ தேவி அதை தவிர்த்து விட்டார்



‘சாந்தினி’ மற்றும் ‘க்ஷணம் க்ஷணம்’ போன்ற படங்களில் ஸ்ரீதேவி பாடியுள்ளார்



இவர், தனது மகள்களுக்கு கணவரின் தயாரிப்பில் நடித்த கதாநாயகிகளின் பெயரை சூட்டினார்



இங்கிலிஷ் விங்கிலீஷ் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார் ஸ்ரீதேவி