1999 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் ‘அமர்களம்’

இது, அஜித்தின் 25-வது படம்

காதல் - ஆக்‌ஷன் கலந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

இப்படத்தில், ஷாலினிக்கு பதில் ஜோதிகாதான் நடிக்கவிருந்தார்

கால்ஷீட் பிரச்சனையால் அவருக்கு பதிலாக ஷாலினி ஹீரோயின் ஆனார்

இப்படத்தின் போதுதான் ஷாலினி - அஜித் இடையே காதல் மலர்ந்தது

திரைக்கதை முழுவதுமாக முடிவு பெறாத நிலையில், அமர்களம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது

படத்தில் ரகுவரன், நாசர் என பலரும் நடித்தனர்

படம் வெளியான சிறிது நாட்களிலேயே அமர்களமான வசூல் வேட்டை துவங்கியது

இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் 'டப்' செய்யப்பட்டது