தனிப்பட்ட Facebook பக்கத்தை தொழில்முறை பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும். சாதாரண சுயவிவரத்திற்கு பணமாக்குதல் கிடைக்காது.

Published by: கு. அஜ்மல்கான்

Facebook விதிகளின்படி, இன்-ஸ்ட்ரீம் விளம்பரங்களுக்காக உங்கள் பக்கத்தில் குறைந்தபட்சம் 5,000 followers இருக்க வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

கடந்த 60 நாட்களில் உங்கள் வீடியோக்கள் மொத்தம் சேர்ந்து 60000 நிமிட பார்வையாளர்களைப் பெற்றிருக்க வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

உங்கள் பக்கத்தில் குறைந்தபட்சம் 5 active videos இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் சொந்தமாக உருவாக்கியவையாக இருக்க வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

Facebook பயன்படுத்துபவரின் வயது கண்டிப்பாக 18 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

Facebook-யில் சுய உள்ளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும். ஆபாச அல்லது வன்முறையைத் தூண்டும் வீடியோக்கள் இருக்கக்கூடாது.

Published by: கு. அஜ்மல்கான்

நீங்கள் அடிக்கடி ரீல்ஸ் செய்தால், பேஸ்புக் வழங்கும் 'Ads on Reels' அழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

உங்கள் பின் தொடர்பவர்கள் உங்களுக்கு 'STAR' அனுப்புவதன் மூலமும் வருமானம் பெறலாம். இதற்கு கடந்த 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பின் தொடர்பவர்கள் இருக்க வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

உங்கள் பக்கத்தில் உள்ள 'Professional Dashboard' சென்று 'பணமாக்குதல்' பகுதியை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

தகுதி பெற்ற பிறகு, உங்கள் வங்கி கணக்கு, பான் கார்டு விவரங்களை பேஸ்புக்'Payout Settings' இல் பதிவு செய்ய வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்