Youtube-இல் 10 Million views வந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

யூடியூப் ஒரு வீடியோ பகிர்வு தளம். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் வீடியோ போடுகிறார்கள்.

Image Source: Freepik

எந்த விஷயமாவது தெரிந்து கொள்ள கூகுள் செய்வீர்கள் அல்லது அந்த முறையை தெரிந்து கொள்ள யூடியூப் வீடியோக்கள் பார்ப்பீர்கள்.

Image Source: Freepik

நீங்கள் யூடியூப்பில் வீடியோக்கள் போடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Image Source: Freepik

யூடியூப் 10 மில்லியன் பார்வைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Image Source: Freepik

யூடியூப் 10 மில்லியன் பார்வைகள் வந்தால் ஒரே மாதிரியாக பணம் கொடுக்காது. இது ரூ. 8000 முதல் ரூ.2 கோடி வரை இருக்கலாம்.

Image Source: Freepik

யூடியூப் வீடியோ உள்ளடக்கம், பார்வையாளர்கள், விளம்பரங்கள், வீடியோ நீளம் ஆகியவற்றை பொறுத்து பணம் வரும்.

Image Source: Freepik

பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றைப் பற்றிய வீடியோவுக்கு யூடியூப் அதிக பணம் வழங்கும்.

Image Source: Freepik

அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் பார்வையாளர்கள் காணொளிகளைப் பார்த்தால் அதிக பணம் கிடைக்கும்.

Image Source: Freepik

யூடியூப் ஷார்ட்ஸை விட, லாங் வீடியோக்களுக்கு அதிக பணம் கிடைக்கும். உள்ளடக்க உருவாக்குநர்கள் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Image Source: Freepik