இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் அஜய் தேவ்கான் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர்,விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டவர் பாலிவுட் திரையுலகில் அதிக செல்வாக்கு உடையவர் அஜய் தேவ்கான் இயற்பெயர் விஷால் 1991ம் ஆண்டு 'பிஹூல் ஆர் காண்டே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் 90’ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்த கஜோலை திருமணம் செய்துகொண்டார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் - மகள் உள்ளனர் இவர் இயக்கி நடித்த போலா திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியானது இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அஜய் இதையொட்டி, இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்