ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா
ABP Nadu

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா



தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்
ABP Nadu

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்



குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர்
ABP Nadu

குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர்



தமிழில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார்
ABP Nadu

தமிழில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார்



ABP Nadu

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்



ABP Nadu

முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர்



ABP Nadu

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்



ABP Nadu

2016ம் ஆண்டு வெளியான 'மருது' படம் தான் கடைசியாக அவர் நடித்த தமிழ் படம்



ABP Nadu

ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசை படுகிறார்கள்



இன்று தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்