விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார் இவர் இசயமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கை ஆவார் ஏ.ஆர்.ரஹ்மான் இவரின் தாய் மாமன் ஆவார் பவானி ஸ்ரீயின் அம்மா, ஏ.ஆர் ரெய்ஹானாவும் பின்னனி பாடகர் ஆவர் இவர் இதுவரை மூன்று படங்கல் நடித்துள்ளார் அந்த மூன்று படங்களிலும், இவர் நல்ல வரவேற்பை பெற்றார் விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் இவருக்கு இன்ஸ்டாவில் பல ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் இவரின் நடிப்பை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர் இதனால், வரும் காலத்தில் இவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்