பிரபல நடிகை க்ரிதி சலோன்



பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.



தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.



டெல்லியில் பிறந்தவர்



பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



இவரது சகோதரியும் திரைப்பட நடிகை



ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்



கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது



சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.