திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார் அஜித் மற்றும் அவரது குழு இப்போட்டியில் பெற்றுள்ள பதக்கங்களின் விவரங்கள் இதோ.. சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கம் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கம் 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கம் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ்.எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கம் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் இவ்வாறு மொத்தம் 6 பதக்கங்களை அஜித்குமார் மற்றும் அவரது குழு வென்றுள்ளது!