வெடிகுண்டு பாதிப்பையே தாங்கும் வகையிலான அம்சங்களுடன் BMW 7 Series Protection அறிமுகம் பிஎம்டபள்யூ 7 சீரிஸின் Protection காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் இடம்பெற்றுள்ளன 'Protection' எடிஷனானது அடித்தளத்திலிருந்தே கவச வாகனமாக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது எஃகை பயன்படுத்தி உட்புறத்திலிருந்து, வெளிப்புறம் வரையில் பாதுகாப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது எரிபொருள் டேங்கில் குண்டு துளைத்தாலும் ஓட்டை தானாகவே அடைத்துக் கொள்ளும் பாலிஸ்டிக் எதிர்ப்பு மற்றும் 7.62x5Li R வெடிமருந்துகளிலிருந்து தீக்கு எதிரான VR9 பாதுகாப்பை வழங்குகிறது ட்ரோன் தாக்குதல், கைக்குண்டு தாக்குதல் பாதிப்பிலிருந்தும் பயணிகளை பாதுகாக்கிறது டயமண்ட் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் அடங்கும் 20-இன்ச் சக்கரங்கள் சிறப்பு PAX டயர்கள் உள்ளன காற்று குறைந்தாலும் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் டர்னிங் சர்க்கிளைக் குறைக்கும் ஆக்டிவ் ஸ்டீயரிங்கை கொண்டுள்ளது