2023 டிசம்பரில் அதிக சலுகையுடன் விற்பனையாகும் டாப் 10 கார்கள் Jeep Grand Cherokee - அதிகபட்ச சலுகை ரூ.11.85 லட்சம் Volkswagen Tiguan - அதிகபட்ச சலுகை ரூ.4.20 லட்சம் Mahindra XUV400 - அதிகபட்ச சலுகை ரூ.4.20 லட்சம் Jeep Meridian - அதிகபட்ச சலுகை ரூ.4 லட்சம் Hyundai Kona Electric - அதிகபட்ச சலுகை ரூ.3 லட்சம் Maruti Jimny - அதிகபட்ச சலுகை ரூ.2.05 லட்சம் Volkswagen Taigun - அதிகபட்ச சலுகை ரூ.1.91 லட்சம் Mahindra XUV300 - அதிகபட்ச சலுகை ரூ.1.72 லட்சம் Volkswagen Virtus - அதிகபட்ச சலுகை ரூ. 1.67 லட்சம் Jeep Compass - அதிகபட்ச சலுகை ரூ.1.65 லட்சம்