முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனை கொண்டிருந்தது



முதலில் உதிரிபாகங்களை விற்றுக்கொண்டிருந்த அந்நிறுவனம் 1946ல் தனது முதல் காரை விற்றது



ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன்பு இருக்கும் சின்னத்தை உடைக்கவோ திருடவோ முடியாது



ரோல்ஸ் ராய்ஸ், அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் தயாரிக்கப்படுகிறது



மார்க் என்ற ஒரு தனி நபர்தான் இந்த காருக்கு பெயிண்ட் செய்து வருகிறார்



ரோல்ஸ் ராய்ஸின் உட்புறங்களில் காளையின் தோல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது



ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் க்ளவுட் II ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஒரு காட்சியில் வந்துள்ளது



ரோல்ஸ் ராய்ஸ் சக்கரங்களில் உள்ள லோகோ எப்போதும் நிமிர்ந்து இருக்கும்



ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஓட்டுநர்களுக்கான பிரத்யேக பயிற்சியை கொடுக்கிறது



இந்த கார் வாங்க அந்தஸ்து தேவையில்லை கை நிறைய பணம் இருந்தால் போதும்