அறிமுகம்...

பவானி ரெட்டி அறிமுகமானதே வெள்ளித்திரையில் தான்..

21 வயதில் மாடல்..

பாலிவுட்டில் வெளியான 'லாகின்' எனும் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகம்..

தெலுங்கிலும் நடிப்பு...

தெலுங்கில் டபுள் டிரபுள் மற்றும் ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்

சீரியலிலும் நடிப்பு...

திரைப்பட வாய்ப்பு குறைந்ததால் சீரியலில் முகம் காட்டினார்

'ரெட்டைவால் குருவி' மூலம் அறிமுகம்..

விஜய் டிவியில் வெளியான ரெட்டைவால் குருவி சீரியலில் அறிமுகம்..

சின்னத்தம்பி நந்தினி..

சின்னத்தம்பி நந்தினியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்

பிக்பாஸில் உருக்கம்..

தன் திருமண வாழ்க்கை குறித்து பேசி உருக வைத்தார் பாவனி..

பாவனிக்கு ரசிகர்கள் கூட்டம்..

பாவனிக்கு சோஷியல் மீடியாவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு..

Thanks for Reading. UP NEXT

ஷோபனாவா இது... அட அட அட... 50யை கடந்தும் 80ல் பார்த்த மாதிரியே!

View next story