கஜோல்... ஹிந்தி
சினிமாவின் முத்திரை!


சிரித்த முகமும்
ரசிக்கும் கண்களும் பலம்!


ஷாரூக் உடன்
ஜோடி சேர்ந்த படங்கள் ஹிட்!


திருமணத்திற்குப் பின்
பகுதி நேர சினிமாவாசி!


மின்சாரக்கனவு...
தமிழில் முதல் படம்!


நீண்ட இடைவெளிக்குப் பின்
விஐபி 2ல் நடித்தார்!


நவராத்திரியை முன்னிட்டு
புகைப்படங்கள் வெளியிட்டார்!


துர்கா பூஜை..
சிறப்பு ஆடை!


கஜோல் எவர்கிரீன்
நடிகையாவார்!


நடிப்பு தான்
அவரது பிரதான அழகு!