2019 -ல் பாரதி கண்ணம்மா மூலம் சின்னத்திரையில் அறிமுகம்



கண்ணம்மாவாக தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டவர்



டஸ்கி பியூட்டி என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர்..



தனக்கு அடையாளம் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்



இதற்காக தன்னுடைய ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டார்



குக் வித் கோமாளி 3 -ல் பங்கேற்றார்



வெள்ளித்திரையில் விரைவில் கால்ப்பதிக்கவுள்ளார்



தன்னுடைய இன்ஸ்டா மூலம் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருப்பவர்



இன்ஸ்டாவில் 1.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டவர்



இவர் வெளியிடும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் படு ஃபேமஸ்