2018ல் மலையாளத்தில் அறிமுகம்..



விளம்பரங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி..



காலா, விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்..



100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்



திரைப்பட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்



பிக்பாஸ் 3ல் பங்கேற்று பிரபலமடைந்தார்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்



உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்



இவருக்கு சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு



தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்