முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக பாலம் கட்டப்பட்டது



பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்



அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது



மலர் தோட்டத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது



கிழக்கு முனையில் கலை மற்றும் கலாச்சார மையம் வரவிருக்கிறது



மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி உள்ளது



மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரையில் முன்மொழியப்பட்ட கலை / கலாச்சார / கண்காட்சி மையம் அமைக்கப்படும்



இந்த பாலம் நகரத்தின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்



பொது மக்கள் இப்பாலத்தை சிட்னி பாலத்துடன் ஒப்பிடுகின்றனர்



இந்த பாலம் இந்தியாவின் மற்றொரு சுற்றுலா தளமாக அமையும்