தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.



நிறைய தண்ணீர் குடிப்பது கல்லை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.



எலுமிச்சை சாறு கற்கள் உருவாவதை தடுக்கிறது.



மாதுளை சாறு சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.



சிறுநீரக கற்களை உடைக்கும் அசிட்டிக் அமிலம் துளசியில் உள்ளது.



ஆப்பிள் விக்னிகர் சிறுநீர் கற்களை கரைக்கிறது.



செலரி சாறு சிறுநீரக கற்களில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.



பீன்ஸ் குழம்பு சிறுநீரக கற்கலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.