ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவலாம்



மலச்சிக்கல் பிரச்னை தீரும்



மூளை செயல்பாட்டிற்கு உதவும்



இதை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது



வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு மந்தமாகும்



ஜிம்மிற்கு செல்லும் முன் இதை சாப்பிடுவது நல்லது



வாழைப்பழத்தில் பீனட் பட்டர் சேர்த்து சாப்பிடலாம்



மதிய உணவை சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆன பின் வாழைப்பழத்தை சாப்பிடலாம்