தர்பூசணியின் நன்மைகள் இதோ... தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாய் புண் குணமாகும் அல்சர் பிரச்சனைகள் வராமல் கட்டுப்படுத்தும் முகப்பருக்கள் நீங்கலாம் உடல் சூட்டை தணிக்கும் உடல் எடையை குறைக்கும் சருமம் பளபளப்பாக மாறலாம் வயிற்றுப் புண் குணமாகும்