உணவிற்கு பயன்படுத்தும் உப்பினால் ஏற்படும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இதய செயல்பாட்டை மேம்படுத்தும்

சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்

உடலிலுள்ள நீரின் அளவை பாதுகாக்க உதவும்

எலக்ட்ரோலைட் பற்றாகுறையை தீர்க்கிறது

சுவாசக் கோளாறுகளை தீர்க்கிறது

உடலின் வலியை குறைக்கிறது

செரிமானத்திற்கு உதவும்

அதிக உப்பு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்