கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது.



பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து



மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது.



குழந்தைகளுக்கு, தினமும் ஒரு கேரட் சாப்பிட வழங்க வேண்டும்.



கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.



நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.



தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.



கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது.



கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.



பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். தினமும் கேரட் சாப்பிடுங்க..