பப்பாளியில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி-குடும்பம், ஃபோலேட் (வைட்டமின் பி 9) உட்பட ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
ன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் நிறைந்தது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பப்பாளியில் உள்ள என்சைம்கள் - பப்பைன் மற்றும் சைமோபபைன் - நாம் உண்ணும் புரதத்தை அமினோ அமிலங்களாக உடைக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
தினமும் பப்பாளி பழத்தை உணவில் சேர்த்துகொள்வது சிறந்தது.
பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
பப்பாளியில் கணிசமான அளவு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.