இன்டோர் செடிகள் மன அழுத்தத்தைப் போக்கும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது நம்மைச் சுற்றி செடிகள் வைத்துக் கொள்வது கவனத்தைக் குவிக்க உதவும் பதட்டம், மனச்சோர்வைப் போக்க உதவும் செடிகளுக்கு மத்தியில் இருப்பது நோய், உடல்நலக்குறைவில் இருந்து விரைந்து மீள உதவும் வேலைத் திறன், கற்பனைத் திறன் அதிகரிக்க உதவும் நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது செடிகள் வீட்டை அழகுபடுத்துகின்றன என்பதை சொல்ல வேண்டியதே இல்லை துளசி, லெமன் கிராஸ் போன்ற இண்டோர் செடிகள் சமையலுக்கும் உதவும் குறைந்த செலவு செய்து மன நலனை பாதுகாத்துக் கொள்ளலாம் இண்டோர் செடிகள் வளர்ப்பது திரை நேரத்தைக் குறைத்து கண்களுக்கு பயனளிக்கும்