கோதுமையின் நன்மைகள் சிலவற்றை தெரிந்து கொள்வோம் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும் மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும் இதயம் வலிமையாக இருக்க கோதுமை உதவுகிறது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்க உதவுகிறது உடல் எடையை குறைக்க உதவுகிறது கோதுமை, புரோட்டீன் நிறைந்த உணவு கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்