செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது

50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்க்கலாம்

சிறுநீரகத்தில் உருவாகும் கல்லை கறைக்கலாம்

நரம்புகள் பலம் பெறும்

கண் பார்வை மேம்படும்

பல் வியாதிகளையும் குணமாக்கும்

சருமநோய் குணமடையும்

உடல் எடை அதிகரிக்க உதவும்