வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவும்

மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன

இளமையான தோற்றத்தை பெற உதவலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகிறது

உடலை வலிமையாக மாற்ற உதவலாம்

தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதும் தடுக்கப் படுகிறது

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது