தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்க உதவும்



கண்களுக்கு நல்லது



கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது



கல்லீரலை சுத்தீகரிக்க உதவும்



உடல் எடை குறைக்க உதவும்



தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



இளமை தன்மையை பாதுகாக்க உதவும்



கருப்பை ஆரோக்யத்திற்கு சிறந்தது



பசியின்மை நீக்க உதவும்