பூப்பெய்திய பெண்களுக்கு கருப்பு உளுந்து ரொம்ப நல்லது



எளிதாக செரிமானம் ஆகும் உணவு



மலம் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது



கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன



கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது



நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்



உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்



ரத்த சோகை நோய் விரைவில் தீரும்



செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது