வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்



உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது



சிறுநீரகம், பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்யும்



உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும்



வாய் துர்நாற்றத்தை தடுக்கும்



பற்களில் இருக்கும் கிருமிகளையும் சேர்த்து வெளியேற்றும்



ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்



முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும்



உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது



உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.