தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் சில...

மன அழுதத்தை குறைக்கும்

மனச்சோர்வை எதிர்த்து போராட உதவும்

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்

நினைவாற்றலை மேம்படுத்தும்

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

உடல் வலி இல்லாமல் இருக்க உதவும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தூக்கமின்மை இல்லாமல் இருக்கும்

ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கும்