பீட்ரூட் சாறு ஸ்டாமினாவை மேம்படுத்த உதவும். பீட்ரூட் சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். பீட்ரூட் சாறு ஞாபக மறதியை குறைக்கும். தசைகளின் பலனை அதிகரிக்க இது ஒரு இயற்கை மூலப்பொருள். பீட்ரூட் உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. பீட்ரூட் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. பீட்ரூட் பொட்டாசியதின் சிறந்த மூலமாகும். வைட்டமின் பி நிறைந்தது பீட்ரூட் மினரல்ஸ் அதிகரிக்க பீட்ரூட் சிறந்த மூலமாகும். பீட்ரூட் உடலில் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.