பேச்சுலர் திரைப்பட நாயகி திவ்ய பாரதியின் தீபாவளி கலக்கல் கிளிக்ஸ்
ABP Nadu

பேச்சுலர் திரைப்பட நாயகி திவ்ய பாரதியின் தீபாவளி கலக்கல் கிளிக்ஸ்

நவம்பர் 07  1994 இல் பிறந்தார்
ABP Nadu

நவம்பர் 07 1994 இல் பிறந்தார்

அவர் இன்ஸ்டாகிராம், டிவி விளம்பரங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர்
ABP Nadu

அவர் இன்ஸ்டாகிராம், டிவி விளம்பரங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர்

2015இல் மிஸ் மெட்ராஸ்  பட்டம் வென்றார்

2015இல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றார்

கோயம்புத்தூரில் பிறந்ததால் கோவை இளவரசி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்

அவரது முதல் திரைப்படம் பேச்சுலர் (2021)
இசையமைப்பாளர் நடிகர் ஜி வி பிரகாஷ் உடன் நடித்துள்ளார்

மலையாளத் திரைப்படங்களில்
சிறு வேடங்களில் நடித்துள்ளார் திவ்ய பாரதி

பேச்சுலர் படத்தில் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

சமுக வலைதளங்கள் மூலம் மேலும் பிரபலமானார் திவ்ய பாரதி

தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் திவ்ய பாரதி