ஆயுஷ்மான் குரானாவின் டாப் ஹிட் படங்கள் சொட்டையாக இருப்பது ஒன்றும் குறையல்ல என்று கற்றுத்தருகிறது படம் : பாலா பெண் குரலில் பேசும் நாயகனாக ஆயுஷ்மான் குரானா படம்: ட்ரீம் கேர்ள் ஹீரோவிற்கு கல்யாணம் ஆகுமா?ஆகாதா? படம்: சுப் மங்கள் சாவ்தான் வயசான அம்மாவிற்கு புதிதாக குட்டி பாப்பா படம்: பதாய் ஹோ கல்யாணத்திற்கு பின் மனைவியை காதலிக்கும் கணவன் படம்: தும் லகா கே ஐஸா தனது காதலியை கரம் பிடிப்பானா அபிமன்யூ? படம்: மேரி பியாரி பிந்து காதலைக் கற்றுத் தருகிறது பரிலீகி பர்ஃபி இவனுக்கு கண் தெரியுமா? தெரியாதா? படம்: அந்தாதூன் மனு-மான்வீயின் காதல் கதை சண்டிகர் கரே ஆஷூகி