பாலிவுட்டின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா



இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் ஆயுஷ்மான்



நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடுவதிலும் வல்லவர்



இவர் டிவி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்



இவர் நடிக்கும் படங்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் படங்களாக இருக்கும்



அப்படிப்பட்ட படங்கள் மக்களிடியே நல்ல வரவேற்ப்பை பெற்றது



இவர் தேசிய விருதுகள் மற்றும் ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வாங்கியுள்ளார்



இவர் நடித்துள்ள பதாய் ஹோ படம் தமிழில் வீட்ல விஷேசம் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது



இவருக்கு தமிழ் நாட்டிலும் பல ரசிகர்கள் உண்டு



ஆயுஷ்மானின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்