மூங்கில் தெரியும்..மூங்கில் அரிசி பற்றி உங்களுக்கு தெரியுமா..



இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான உடலினை நமக்கு கொடுக்கிறது



ஊட்டச்சத்து தொடர்புடைய கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது



இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்



இதில் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்களை வலுப்படுத்த உதவுகிறது



மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மனநிலையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது



இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது



மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது



இது மூட்டு வலி, முடக்கு வாதம் மற்றும் முதுகுவலியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது



நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது