யமஹா ஏராக்ஸ் 155 ஒரு லிட்டர் பெட்ரோலில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் செல்லும்?

யமஹா புதிய ஏராக்ஸ் 155 எஸ் வேரியன்ட் ஸ்கூட்டர்களுக்கு சந்தையில் நல்ல தேவை உள்ளது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: yamaha-motor-india.com

இந்த ஸ்கூட்டரில் 155cc ஒற்றை சிலிண்டர் VVA எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது.

Image Source: yamaha-motor-india.com

இந்த ஸ்கூட்டர் 8000 ஆர்பிஎம் இல் 150 பிஎஸ் பவரை உற்பத்தி செய்கிறது.

Image Source: yamaha-motor-india.com

யமஹா ஏராக்ஸ் 155, தோராயமாக 40 முதல் 45 கிமீ மைலேஜ் தருகிறது.

Image Source: yamaha-motor-india.com

சென்னையில் யமஹா Aerox 155 எக்ஸ் ஷோரூம் விலை ரூ 1,43,910 ஆகவும், ஆன் ரோடு விலை ரூ 1,69,876 ஆகவும் உள்ளது.

Image Source: yamaha-motor-india.com

ஸ்கூட்டர் முன் பாக்கெட்டிலேயே பவர் சாக்கெட் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் இரண்டு அடுக்கு இருக்கை உள்ளது

Image Source: yamaha-motor-india.com

245 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் வெளியே பொருத்தப்பட்டுள்ளது.

Image Source: yamaha-motor-india.com

இதில் 5.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கும்.

Image Source: yamaha-motor-india.com

இந்த ஸ்கூட்டர் டேங்க் முழுமையாக நிரப்பினால் நீங்கள் 200 முதல் 225 கிமீ வரை பயணிக்கலாம்.

Image Source: yamaha-motor-india.com

யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் வேரியன்ட்கள் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உடன் சந்தைக்கு வந்துள்ளன.

Image Source: yamaha-motor-india.com