ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: astonmartin.com

2025 இல் ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் அறிமுகப்படுத்தப்பட்டது

Image Source: astonmartin.com

இந்த கார் 665 பிஎஸ் பவரை உற்பத்தி செய்கிறது.

Image Source: astonmartin.com

இந்தக் காரால் 3.5 வினாடிகளில் 0 முதல் 100 mph வேகத்தை எட்ட முடியும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: astonmartin.com

இந்த காரின் உச்ச வேகம் மணிக்கு 202 கிலோமீட்டராகும்

Image Source: astonmartin.com

ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 3.78 கோடி ஆகவும் ஆன் ரோடு விலை ரூபாய் நான்கு கோடியே எழுபது லட்சம் வரை இருக்கும்

Image Source: astonmartin.com

1.36 கோடி முன்பணம் செலுத்தினால் 5 ஆண்டுகளுக்கு மாத தவணையாக 7.21 லட்சம் செலுத்த வேண்டும்

Image Source: astonmartin.com

ஆஸ்டன் மார்ட்டின் காரில் 10 புள்ளி 25 அங்குல தொடுதிரை காட்சி மற்றும் சென்டர் கன்சோல் உள்ளது.

Image Source: astonmartin.com

Vantage இல் அடுத்த தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பதிவு மற்றும் பிற கட்டணங்கள் 70 லட்சம் ஆகும்

Image Source: astonmartin.com

ஆஸ்டன் மார்ட்டின் டிபி11 எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 3.11 கோடி. அதே சமயம் ஆன்ரோடு விலை ரூ.3,92 கோடியாக உள்ளது.

Image Source: astonmartin.com