பிரபலமான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350-ன் உச்ச வேகம் எவ்வளவு?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: ABP LIVE

கிளாசிக் 350 உச்ச வேகம் மணிக்கு சுமார் 115 கி.மீ. இதில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது.

Image Source: ABP LIVE

இந்த இன்ஜின் 202 பிஹெச்பி பவர் 27 என்எம் டார்க் வழங்குகிறது. பைக்கில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது

Image Source: ABP LIVE

கிளாசிக் 350 பைக்கின் இன்ஜினின் மென்மையான மற்றும் குறைந்த அதிர்வு காரணமாக, அதனை வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்

Image Source: ABP LIVE

கிளாசிக் 350 பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன

Image Source: ABP LIVE

பைக் மைலேஜ் சுமார் 30 முதல் 35 கிலோமீட்டர் இருக்கலாம் இதில் 13 லிட்டர் எரிபொருள் தொட்டி உள்ளது

Image Source: Social Media

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சில வேரியன்ட்களில் ட்ரிப்பர் நேவிகேஷன் கிடைக்கும்

Image Source: Social Media

கிளாசிக் 350 அதன் கிளாசிக் தோற்றம், வசதியான பயணம், நம்பகமான எஞ்சின் ஆகியவற்றிற்காக பலரால் விரும்பப்படுகிறது.

Image Source: Social Media