ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் எந்த புல்லட் அதிக மைலேஜ் தருகிறது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற்றது

ராயல் என்ஃபீல்ட் புல்லட் மைலேஜ் பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 37 கிலோமீட்டர் தருகிறது

அதே நேரத்தில் Royal Enfield Meteor 350 பைக் 41.88 கிமீ மைலேஜ் தரும் என கூறியுள்ளது உண்மையான பயன்பாட்டில் 40 கிமீக்கும் குறைவாகவே தரும்.

இந்த பைக்குகள் குறித்து பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக் மொத்தம் 5 வேரியன்ட்களில் இந்திய சந்தையில் கிடைக்கிறது

ராயல் என்ஃபீல்ட் பட்டாலியன் பிளாக் வேரியன்ட் எக்ஸ் ஷோரூம் விலை ஒரு லட்சத்து எண்பதாயிரம். ஆன் ரோடு விலை தோராயமாக ரூபாய் இரண்டு லட்சத்து மூவாயிரம் ஆகும்.

கிளாசிக் 350 பைக் மிலிட்டரி. ரெட் மிலிட்டரி. பிளாக் வேரியன்ட்களின் எக்ஸ் ஷோரூம் விலை 1.64 லட்சம் முதல் 1.8 லட்சம் வரை இருக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பைக் ஸ்டாண்டர்ட் மெரூன் ஸ்டாண்டர்ட் பிளாக் எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ரூ.187 லட்சம் இருக்கும், ஆன் ரோடு விலை அதிகமாக இருக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி