உலகிலேயே மிகவும் மலிவு விலை கார்களை விற்பனை செய்யும் நாடுகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உலகில் கார்களின் எண்ணிக்கை சுமார் 1.45 பில்லியனை கடந்துள்ளது

Image Source: pexels

ஆய்வு அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் உலகில் சுமார் 80 மில்லியன் கார்கள் தயாரிக்கப்பட்டன.

Image Source: pexels

இந்நிலையில், எந்த நாட்டில் மிகக் குறைந்த விலையில் கார்கள் கிடைக்கின்றன என்பதை இங்கே அறியலாம்

Image Source: pexels

உலகில் மிக மலிவான கார்கள் ஜப்பானில் கிடைக்கின்றன.

Image Source: pexels

ஹோண்டா என்-பாக்ஸின் விலை சராசரி ஆண்டு வருமானத்தில் 26 சதவீதம் மட்டுமே ஆகும்

Image Source: pexels

இந்த பட்டியலில் இரண்டாவதாக உலகின் மிக மலிவான கார்கள் ஃபிரான்சில் கிடைக்கின்றன.

Image Source: pexels

பிரான்ஸ் குடிமக்கள் தங்கள் சராசரி ஆண்டு வருமானத்தில் 36 சதவீதத்தை மிகவும் பிரபலமான கார் பியூஜோ 208க்கு செலவிடுகிறார்கள்.

Image Source: pexels

லக்சம்பர்க்கிலும் உலகின் மிக மலிவான கார்கள் கிடைக்கின்றன.

Image Source: pexels

ஐரோப்பிய நாடான லக்ஸம்பர்க்கில் ஃபோல்க்ஸ்வாகன் கோல்ஃப் மிகவும் பிரபலமான வாகனமாக உள்ளது.

Image Source: pexels