க்ரேட்டா கார் மாடல் அறிமுகமாகி 10 ஆண்டுகளான நிலையில், அதன் ஒவ்வொரு தலைமுறை மாடல் குறித்தும் இங்கே அறியலாம்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Somnath Chatterjee

க்ரேட்டா அறிமுகமாகி 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன் முதல் தலைமுறை 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது

Image Source: Somnath Chatterjee

முதல் தலைமுறை க்ரேட்டாவானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைத்தது

Image Source: Somnath Chatterjee

இரண்டாம் தலைமுறை க்ரேட்டா தோற்றம், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட புதிய அம்சங்களை கொண்டு வந்தது

Image Source: Somnath Chatterjee

புதியதாக மேம்படுத்தப்பட்ட க்ரேட்டா ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய தோற்றம் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் உடன் அதன் விற்பனை மேலும் உயர்ந்தது

Image Source: Somnath Chatterjee

மின்சார எடிஷனுடன் கூடிய எஸ்யுவி ஆகவும் தற்போது விற்பனையில் உள்ளது

Image Source: Somnath Chatterjee

க்ரேட்டாவில் சன்ரூஃப் பொருத்தப்பட்ட மாடல்கள் 70 சதவிகித விற்பனையை பெற்றுள்ளன.

Image Source: Somnath Chatterjee

பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என மூன்று எரிபொருள் எடிஷன்களில் கிடைக்கிறது

Image Source: Somnath Chatterjee