பைக் ஓட்டி போரடிச்சுச்சா? - ரூ.4 லட்சத்துக்கே இவ்ளோ கார் இருக்கே..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

ஒவ்வொரு குடும்பத்தினரும் கார் வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், ஆனால் பல குடும்பங்கள் பட்ஜெட் காரணமாக அந்தக் கனவை நிறைவேற்ற முடிவதில்லை.

Image Source: pixabay

இச்சூழலில், 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கார்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

Image Source: pixabay

மாருதி சுசுகி எஸ்-பிரெசோவின் விலை ₹3.50 லட்சத்தில் தொடங்குகிறது, இது குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல கார் ஆகும்.

Image Source: pixabay

மாருதி சுசுகி ஆல்டோ கே10 விலை ₹3.70 லட்சத்தில் தொடங்குகிறது

Image Source: pixabay

மாருதி ஆல்டோ டூர் H1 காரின் விலை சுமார் ₹4 லட்சத்தில் தொடங்குகிறது, நடுத்தர குடும்பங்களுக்கான நல்ல தேர்வாக உள்ளது

Image Source: pixabay

ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை சுமார் ₹4.30 லட்சம் ஆகும்.

Image Source: pixabay

இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கின்றன

Image Source: pixabay

இந்த கார்கள் குறைந்த விலை காரணமாக சிறிய மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Image Source: pixabay