ஷாக் அடிக்காது.. கச்சிதமான பட்ஜெட்டில் டாப் ரேஞ்ச் மின்சார கார்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இந்திய சந்தையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது வேகமாக உயர்ந்து வருகிறது

அதிகப்படியான தொடக்க விலை, புதியதாக கார் விரும்புவோருக்கு அணுகலை சிக்கலாக்குகிறது

அதேநேரம், போட்டித்தன்மை மிக்க விலையில் அதிக ரேஞ்ச் வழங்கக் கூடிய சில மின்சார கார்களும் சந்தையில் உள்ளன

இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் அதிக ரேஞ்ச் வழங்கும் டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

புதிய பஞ்ச் EV

பேட்டரி ஆப்ஷன்கள்: 30KWh, 40KWh
ரேஞ்ச்: 365 - 468 கிலோ மீட்டர்
தொடக்க விலை : ரூ.9.69 லட்சம்

டாடா நெக்ஸான் EV

பேட்டரி ஆப்ஷன்கள்: 30KWh, 45KWh
ரேஞ்ச்: 275 - 489 கிலோ மீட்டர்
தொடக்க விலை : ரூ.12.49 லட்சம்

மஹிந்த்ரா BE 6

பேட்டரி ஆப்ஷன்கள்: 59KWh, 79KWh
ரேஞ்ச்: 557 - 683 கிலோ மீட்டர்
தொடக்க விலை : ரூ.19.65 லட்சம்

எம்ஜி விண்ட்சர்

பேட்டரி ஆப்ஷன்கள்: 38KWh, 52.9KWh
ரேஞ்ச்: 332 - 449 கிலோ மீட்டர்
தொடக்க விலை : ரூ.14 லட்சம்

ஹுண்டாய் க்ரேட்டா EV

பேட்டரி ஆப்ஷன்கள்: 42KWh, 51.4KWh
ரேஞ்ச்: 420 - 510 கிலோ மீட்டர்
தொடக்க விலை : ரூ.18.02 லட்சம்