நீங்கள் கம்மியான விலையில் நல்ல மைலேஜ் கொடுக்கும் காரை தேடுகிறீர்களா.?

Maruti Suzuki Dzire காம்பாக்ட் செடான் கார் ஆகும்.
இது தோராயமாக ரூ. 6.31 லட்சம் முதல் ரூ. 9.41 லட்சம் வரை ex-showroom விற்கப்படுகிறது

5-நட்சத்திர GNCAP பாதுகாப்பு மதிப்பீடு, ஏர்பேக்குகள் மற்றும் ABS போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள்

விசாலமான கேபின், Sunroof, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 382 லிட்டர் பூட் ஸ்பேஸ்

Published by: கு. அஜ்மல்கான்

Maruti Suzuki Dzire பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 24.79 கி.மீ முதல் 25.71 கி.மீ வரையிலும்,
CNG மாடல் கிலோவுக்கு 33.73 கி.மீ வரையிலும் மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது

Maruti Suzuki Dzire கார்- 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (AMT) கியர் பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

நீங்கள் Maruti Suzuki Dzire வாங்க ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்துவதாக இருந்தால்...

Published by: கு. அஜ்மல்கான்

மீதமுள்ள 6.16 லட்சத்தை வங்கியில் இருந்து கார் கடனாகப் பெற வேண்டியிருக்கும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால்

எனவே நீங்கள் இந்த கடனை 9 சதவீத வட்டி விகிதத்தில் பெறலாம்

Published by: கு. அஜ்மல்கான்

இந்த வகையில் 7 ஆண்டுகளுக்கு உங்கள் EMI தோராயமாக 10,000 இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்