50 ஆயிரம் ரூபாய்க்கு மாருதி பலேனோ.. EMI எவ்வளவு செலுத்த வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://www.nexaexperience.com/baleno

மாருதி சுஸுகி பலேனோவின் அடிப்படை வேரியன்ட் சிக்மாவின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 5.99 லட்சம் ரூபாய்

Image Source: https://www.nexaexperience.com/baleno

பதிவு மற்றும் காப்பீட்டு செலவுகள் சேர்த்து இதன் ஆன்ரோடு விலை 7.18 லட்சம் வரை இருக்கும்

Image Source: https://www.nexaexperience.com/baleno

இந்தக் காரை வாங்க குறைந்தபட்சம் 50,000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்

Image Source: https://www.nexaexperience.com/baleno

முன்பணம் போக மீதமுள்ள 6.68 லட்சம் ரூபாய் தொகையை வங்கியிலிருந்து கார் கடனாக பெற வேண்டும்

Image Source: https://www.nexaexperience.com/baleno

9 வட்டி விகிதத்தில் 4 ஆண்டுகளுக்கு கடன் எடுத்தால் மாத தவணை 16,612 ஆக இருக்கும்

Image Source: https://www.nexaexperience.com/baleno

5 ஆண்டுகள் கடன் காலத்தை தேர்வு செய்தால் மாத தவணை EMI 13,857 ரூபாய் ஆக இருக்கும்.

Image Source: https://www.nexaexperience.com/baleno

6 ஆண்டுகளுக்கு EMI ரூபாய் 12,033 ஆகவும் 7 ஆண்டுகளுக்கான காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 10,740 செலுத்த வேண்டும்

Image Source: https://www.nexaexperience.com/baleno

ஆன்ரோடு விலை 7 வருட வட்டி சேர்த்து, இந்த காருக்கான மொத்த செலவு சுமார் 9 லட்சம் ரூபாய் வரை அடையும்.