Tata Altroz Facelift அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: Somnath Chatterjee

டாடா மோட்டார்ஸ் ஆல்ட்ரோஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை 6.49 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஆல்ட்ரோஸ் முன்பைப் போலவே பெட்ரோல் டீசல் மற்றும் சிஎன்ஜி வடிவங்களில் கிடைக்கிறது

Image Source: Somnath Chatterjee

4 டிரிம்கள் உள்ளன ஸ்மார்ட் ப்யூர் க்ரியேட்டிவ் மற்றும் அக்காம்ப்ளிஷ்ட்

காரில் புதிய வடிவமைப்புடன் கூடிய பம்பர், பெரிய 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,

Image Source: Somnath Chatterjee

Tata Altroz Facelift கார் அதன் முன்புறத்திலும் பின்புறத்திலும் பெரிய வடிவமைப்பு மாற்றங்களைப் பெறுகிறது .
5 வண்ண விருப்பங்களும் உள்ளன

Image Source: Somnath Chatterjee

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 19.33 கி.மீ, டீசல் மாடல் லிட்டருக்கு 23.64 கி.மீ வரை வழங்குகிறது

Image Source: Somnath Chatterjee

சிஎன்ஜி (CNG) மாடல் கிலோவுக்கு 26.2 முதல் 27.8 கி.மீ வரை மைலேஜ் கொடுக்குகிறது.

Image Source: Somnath Chatterjee

ஆல்ட்ரோஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. டிசிஏவும் கிடைக்கிறது.
குறைந்த சக்தி கொண்ட சிஎன்ஜியும் டீசலுடன் உள்ளது . ஆனால் டர்போ பெட்ரோல் இல்லை

Image Source: Somnath Chatterjee