சென்னையில் டாடா டியாகோ EV காரின் விலை என்ன? ஒருமுறை சார்ஜ் செய்தால் எத்தனை கி.மீ., வரை போகலாம்

Published by: ராஜேஷ். எஸ்

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Image Source: pexels

அந்த வாகனங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அரசுகள் குறைந்த வரி விதிக்கின்றன.

Image Source: pexels

சென்னையில் டியாகோ இவி அடிப்படை மாடல் எக்ஸ் ஷோரூம் விலை 6,99,000 ஆக உள்ளது. ஆன் ரோடு விலை அதிகமாக இருக்கும்.

Image Source: pexels

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV சந்தையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் குறைந்த விலை மக்களை கவர்ந்துள்ளது.

Image Source: pexels

இந்த காரில் நிறைய அம்சங்கள் உள்ளன. மேலும், குறைந்த விலை என்பதால் பலர் விரும்புகிறார்கள்.

Image Source: pexels

டாடா டியாகோ EV ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

Image Source: pexels

80 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

Image Source: pexels

பின் இருக்கை ஏசி வென்ட்கள், இரட்டை வயர்லெஸ் சார்ஜிங் பேட், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Image Source: pexels

6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளன.

Image Source: pexels