இந்தியாவில் கொரோனாவுக்குப் பிறகு குடும்பப் பயணங்களுக்கு காரை விரும்புகிறார்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

சந்தையில் சிறந்த பிராண்டுகளில் ஒன்றான டொயோட்டாவின் முதல் மின்சார வாகனம் எது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்து வருவதால் மக்கள் தற்போது மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறார்கள்.

Image Source: pexels

இந்தியாவில் முதல் மின்சார கார், அதன் சிறப்புகள் இங்கே தெரிந்து கொள்வோம்

Image Source: pexels

இந்தியாவில் முதல் முழு எலக்ட்ரிக் டொயோட்டா எஸ்யூவி கார் ஈபெலா.

Image Source: pexels

இதனை Maruti Suzuki eVitara தளத்தில் உருவாக்கி உள்ளனர்.

Image Source: pexels

காரில் கவர்ச்சிகரமான Hammerhead முன் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels

அதில் 61kWh சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிமீ வரை செல்லும்.

Image Source: pexels

இந்திய சந்தையில் இதன் உயர்நிலை E3 வகையின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.23 லட்சமாக உள்ளது.

Image Source: pexels

டிசி ஃபாஸ்ட் சார்ஜர் உதவியுடன் 45 நிமிடங்களில் 10 முதல் 80% வரை சார்ஜிங் ஆகும்

Image Source: pexels

360 டிகிரி கேமரா, 10 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL ஒலி அமைப்பு போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

Image Source: pexels