ஒரு முறை சார்ஜ் செய்தால்Tata Sierra EV எவ்வளவு தூரம் செல்லும்.?

Published by: கு. அஜ்மல்கான்

டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் அதன் புகழ்பெற்ற Sierra எலக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA

Tata Sierra EV தனது பேட்டரி கட்டமைப்பை டாடா ஹாரியர் இவியுடன் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இதில் பெரிய மற்றும் மேம்பட்ட பேட்டரி பேக் இடம்பெற வாய்ப்புள்ளது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA

பெரிய பேட்டரி பேக்கின் உதவியுடன் Tata Sierra EV ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கி. மீ அதிகமான மைலேஜ் வரம்பை வழங்க முடியும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA

Sierra EV இல் DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் குறைந்த நேரத்தில் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய முடியும் மேலும் நீண்ட பயணங்கள் எளிதாகும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA

இதனுடன் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் இருவழி சார்ஜிங் தொழில்நுட்பமும் இடம்பெறலாம்.
இதன் மூலம் காரில் இருந்து மற்ற எலக்ட்ரிக் சாதனங்கள் அல்லது வாகனங்களை சார்ஜ் செய்ய முடியும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA

இதன் உயர் வகைகளில் Level 2 ADAS கனெக்டட் கார் டெக்னாலஜி டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் பவர்டு சீட்கள் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA

வடிவமைப்பு ரீதியாக டாடா சியரா EV பழைய சியராவின் பெட்டி போன்ற மற்றும் நேரான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆனால் இதில் பல EVக்கான பிரத்யேக ஸ்டைலிங் புதுப்பிப்புகள் வழங்கப்படும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: SOCIAL MEDIA